முழு இலங்கையும் பாதிக்கப்படும் அபாயம் !!! - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, November 9, 2018

முழு இலங்கையும் பாதிக்கப்படும் அபாயம் !!!


இலங்கையை சூறாவளி தாக்குமா?
இலங்கை வானிலை அவதான நிலையம் இரண்டாவது தொகுதி தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
தற்போது மத்திய அந்தமான் கடலில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் அடுத்த 24 மணி நேரத்தினுல் Depression ஆக மாறும் பின்பு வட மேற்காக நகர்ந்து அடுத்த 48-72 Hrs இல் மத்திய வங்காள விரிகுடாவை அடையும் போது சூறாவளியாக மாறும் .அது அனேகமன 11/12 ஆம் திகதி அளவில் சூறாவளியாக மாறியதன் பின்பு அதன் பயனப்பாதை தொடர்பாக கூறுவது கடினமாக உள்ளது .காற்று இலங்கை ,தமிழ் நாட்டை நோக்கி வீசிவதால் இலங்கை/தமிழ் நாட்டை நோக்கி தகர்வதற்கு 60% வாய்ப்புள்ளது .தெற்கு ஒடிசாவை (இந்தியா) 20% வாய்ப்பும், 20% மியன்மாரை நோக்கி நகரவும் வாய்ப்பு உள்ளது .என்றாலும் சில GFS மாதிரிகள் இலங்கையை நோக்கி category 3 சூறாவளியாக வரலாம் என எச்சரித்துள்ளது .
Category 3 சூறாவளி என்பது சிம்சன் (Simpson) அளவுத் திட்டத்தின் படி 178-208 Km/h வேகமுடையது .அது பயங்கரமானது இவ்வாறான ஒரு சூறாவளி தாக்கும் எனின் யாழ்குடா நாடு ,கிளிநொச்சி ,வட திருகோணமலை பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்த வேண்டி ஏற்படலாம். எனவே இந்தப்குதியில் வாழும் மக்கள் இலங்கை வாணிலை அவதான நிலையம் வழங்கும் தகவல்களில் கூடுதல் கவனமெடுக்க வேண்டும். ( அவ்வாறான ஒரு ஆபத்து ஏற்பட்டால் 11 /12 ஆம் திகதி அளவில் அறீவூட்ட முடியும்).
உலக வங்கியின் சென்ற மாத அறிக்கையில் இயற்கை அனர்தங்கள் தொடர்பில் கவனம் எடுக்குமாறு அரசை வேண்டி இருந்தது. ஆனால் கொழும்பில் அதிகார சண்டை நடுக்கிறது .இந்த வகையில் உள்ளூராட்சி நிறுவனங்கள் வினைத்திறனுடன் பயனாற்ற வேண்டும். தற்போது இருந்தே உரிய ஆயத்தங்களைச் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages