சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் வழக்கு தாக்கல் செய்தார் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

Windows

test banner

Breaking News

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, November 11, 2018

சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் வழக்கு தாக்கல் செய்தார்


சட்டத்தரணி  ரவூப் ஹக்கீம் வழக்கு தாக்கல் செய்தார் 

பாராளுமன்ற க லைப்புக்கு எதிராக இன்று உச்ச நீதிமன்றில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் சட்டமுதுமாணி ரவூப் ஹக்கீம் வழக்கினை தாக்கல் செய்தார். 

தமிழ் தேசிய கூடியமைப்பு , ஜே .வி.பி, அ .இ.ம.கா மற்றும் ஏனைய கடசிகளும் இன்று பாராளுமன்ற களைப்பு செல்லுபடியற்றதென தமது வழக்கினை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here