நாளை கட்சித்தலைவர்கள் கூட்டம் பாராளுமன்றில் ; சபாநாயகர் அறிவிப்பு - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

Windows

test banner

Breaking News

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, November 22, 2018

நாளை கட்சித்தலைவர்கள் கூட்டம் பாராளுமன்றில் ; சபாநாயகர் அறிவிப்பு



சபாநாயகர் தலைமையில் கட்சி தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் வெள்ளிக்கிழமை 23-11-2018 அன்று காலை 9 மணிக்கு பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
இதன்போது பாராளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதன்போது வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வு தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை தொடர்ந்து வரும் பாராளுமன்ற சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான அதிரடியான முடிவுகளை இச்சந்திப்பில் கட்சித்தலைவர்கள் முன் வைப்பார்களா ? என்பது குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளமை மிக முக்கியமானதாகும். 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here