கிழக்கு மாகாணத்திற்கு எச்சரிக்கை; மக்கள் அவதானம்


இலங்கை கிழக்கு மக்கள் அவதானமாகவும் ,ஆயத்தமாகவும் இருக்க வேண்டும்.

தற்போது ஏற்பட்டுள்ள தாழ் அமுக்கம் ,இலங்கை கரையை நெருங்கும் போது பலவீனமடைய வாய்ப்பு உள்ளது. எனவே 30Km/h -50km/h வரையான காற்றே வீசும் .என்றாலும் கடும் மழைபொழியக்கூடும்.

எதிர்வரும் 9/10 ஆம் திகதி அளவில் அந்தமான் தீவுகளிற்கு தெற்காக உருவாகும் சூறாவளி 12-16 திகதிகளி்கு இடைப்பட்ட திகதிகளில் தென் இந்தியாவை நோக்கி சூறாவளியாக தாக்கலாம். 

அதேவேளை இந்தத் தொகுதி இலங்கைக்கு மிக அன்மித்து பயனிக்கும் .என்பதே அனேக GFS ,மாதிரிகள் குறிப்பிடுகின்றன .எனவே தற்போது தொடரும் மழையில் வியாழன்  ஆகும் போது ஓரளவு குறைவு ஏற்பட்டாலும் மீளவும் அசாதாரண மழைவீழ்ச்சி ஏற்படலாம்

Post a Comment

0 Comments