Header Ads

Breaking News

பொய்களை நம்பவேண்டாம் ; அரசாங்க தகவல் திணைக்களம்


எந்த ஒரு தரப்பினரும் மேற்கொள்கின்ற அடிப்படையற்ற பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் எனவும் புரிந்துணர்வுடன் செயற்படுமாறு அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற நிலை காரணமாக பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி எதிர்ப்பு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தடுக்கும் வகையிலேயே குறித்த தகவலை அரச தகவல் திணைக்களம் வெயிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments