Comments System

header ads

நமது குழுமத்திற்கு நமது வாழ்த்து


மனிதம் வாழ தன்னை உருக்கும் 
மனிதன் வாழ வாழ்த்துகின்றோம் 
மனிதம் மறந்த மனிதர் தமக்கு 
மனிதம் உணர்த்தும் மனிதம் நீ ...
சாக்கடையை  சாதனையாக்கி 
சாகசம் செய்யும் சரித்திரம் நீ...
உயிராய் உணர்வாய் உலகில் 
உலவும் உயிருள்ள உதவி நீ...
உதித்த  நாள் ஒளியாய் மலர வாழ்த்துக்கள் 

ஈஸ்ட் டைம்ஸ் ஊடக குழுமத்தின் கல்குடா பிராந்திய செய்தித் தொகுப்பாளர் சதாம் அவர்களுக்கு எமது பிறந்த நாள் வாழ்த்துக்கள் 


-ஈஸ்ட் டைம்ஸ் செய்திப் பிரிவு -

Post a Comment

0 Comments