Comments System

header ads

பாராளுமன்றம் 5ம் திகதி கூடாது ; சுசில் பிரேமஜயந்த


பாராளுமன்றம் எதிர்வரும் திங்கட்கிழமை கூடுவதற்கான வாய்ப்பில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டியுள்ளதால் திங்கட்கிழமை பாராளுமன்றம் கூடுவதற்கான வாய்ப்பில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச இன்று காலை பாராளுமன்றம் ஐந்தாம் திகதி கூடவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
எனினும் இந்த செய்தி தவறானது என தெரிவித்துள்ள சுசில் பிரேமஜயந்த 16 ம் திகதியே பாராளுமன்றத்தின் புதிய அமர்வு இடம்பெறவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்

Post a Comment

0 Comments