இம்மாதம் 30ம் திகதி தொடக்கம் அரச பாடசாலைகள் லீவு - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 26, 2018

இம்மாதம் 30ம் திகதி தொடக்கம் அரச பாடசாலைகள் லீவு



சகல அரசாங்க பாடசாலைகளும் இம்மாதம் 30ம் திகதி மூன்றாம் தவணை விடுமுறைக்காக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

இம்மாதம் 30 திகதி மூடப்படும் பாடசாலைகள் எதிர்வரும் ஜனவரி 2ம் திகதி 2019 ம் ஆண்டின் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages