Header Ads

Breaking News

சர்க்காரை ஒரே நாளில் முறியடித்த 2.O ; ரஜனியின் கொண்டாட்டம்


தமிழ் சினிமாவில் 2018ம் ஆண்டு அதாவது இந்த வருடம் பெரிய வரவேற்பை பெற்ற படம் சர்கார்.
தற்போது சர்காரை தாண்டி ரஜினியின் 2.0 எல்லா விஷயங்களில் சாதனை செய்யும் படமாக அமைந்து வருகிறது. இன்று தான் படம் வெளியாகி இருக்கிறது, அதற்குள் புக்கிங், திரையரங்குகள் கணக்கு என பல விஷயங்களில் முன்னிலையில் உள்ளது.
இப்போதும் ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக ஒரு தகவல். இந்த வருடத்தில் அதிகம் ப்ரீ புக்கிங் செய்யப்பட்ட படங்களில் ரஜினியின் 2.0 அதிக வரவேற்பை பெற்று முதிலிடத்தை பிடித்துள்ளதாம்.
இந்த விஷயத்தை ரோஹினி, வெற்றி போன்ற திரையரங்க உரிமையாளர்கள் தங்களது டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

No comments