11 இளைஞர்கள் கடத்தல் ,அண்ணாச்சி யார் ??? ; மீண்டும் விளக்கமறியல் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, November 21, 2018

11 இளைஞர்கள் கடத்தல் ,அண்ணாச்சி யார் ??? ; மீண்டும் விளக்கமறியல்



கடற்படையின் முன்னாள் லெப்டினன் கொமான்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி, எதிர்வரும் 5 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கொழும்பு – கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் இன்று (21) ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
11 இளைஞர்களைக் கடத்திய சந்தேகநபர்கள் அண்ணாச்சி என்ற பாதாளக் குழு உறுப்பினரின் பெயரில் இளைஞர்களின் உறவினர்களைத் தொலைபேசியூடாக தொடர்புகொண்டு கப்பம் ​கோரியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று மன்றில் அறிவித்தது.
இதற்கிணங்க, தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages