ரணிலுக்கு ஆதரவு 102 பேரிடமே; எழுந்துள்ள புதிய சிக்கல் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, November 14, 2018

ரணிலுக்கு ஆதரவு 102 பேரிடமே; எழுந்துள்ள புதிய சிக்கல்பிரதமர் மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் ஒரு பகுதியில் 122 பேர் மொத்தமாக ஒப்பமிட்டிருக்கின்ற போதும் , மறு பகுதியில் ரணிலை பிரதமராக நியமிக்கும் ஆதரவு 102 பேரிடம் இருந்தே கிடைத்திருக்கின்றது என ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். 

ஜே.வி.பி இனால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ள போதும்  (ஐ.தே.மு -102, த.தே.கூ - 14 ஜே.வி.பி - 6) ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்கும் பிரேரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி என்பன ஆதரவளிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது. 

பாராளுமன்றில் சபாநாயகர் இவ்விடயத்தை ஏற்றுக் கொண்டது நியாயமற்றது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages