அல் ஹூதா பாலர் பாடசாலையின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

STAY WITH US

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, October 1, 2018

அல் ஹூதா பாலர் பாடசாலையின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு






அல் ஹூதா பாலர் பாடசாலையின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு 
=============================
அட்டாளைச்சேனை அல் ஹுதா பாலர் பாடசாலையினால் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சர்வதேச சிறுவர் தினமான இன்று 01/10/2018 அட்டாளைச்சேனை கடற்கரையில் தலைவர் ஏஎம்எம். நௌஷாட் அவர்களின் தலைமையில் சிறுவர்களுக்கான சிறுவர் நிகழ்வுகள் நடைபெற்றது. 
--
இச் சிறுவர் நிகழ்வில் பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளர்,பாரளுமன்ற உறுப்பினரும்பொது நிர்வாக முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் ஒருங்கிணைப்பாளர் கௌரவ அல் ஹாஜ் ஏ.எல். முஹம்மட் நசீர் அவர்களும் மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்,எம்,எம்,கபூர் அவர்களும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஆப்தின் மற்றும் ஊடகவியலாளர் பஹத் A மஜீத், அதிபர் றியாஸ் சேர் ஆகியோர் கலந்து சிறப்பித்த அதே நேரம் சிறுவர்களுக்கான பலூன் உடைத்தல், சாக்கு ஓட்டப் போட்டி நிகழ்வுகளும் அழகாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய சிறுவர்களுக்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல். முஹம்மட் நசீரினால் பெருமதியான பரிசில்களும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here