Comments System

header ads

பிரதமரின் செயலாளர் பதவியேற்பு - மைத்ரி அதிரடி

பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சிறிசேன அமரசேகர சற்று நேரத்திற்கு முன்னர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இந்த நிகழ்வு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

பிரதமரின் செயலாளர் பொறுப்பிலிருந்து M.S.B. ஏக்கநாயக்க நீக்கப்பட்டதையடுத்து, சிறிசேன அமரசேகர அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகமா நாலக்க களுவெவ நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments