நாளைய தினம் அரச விடுமுறை என வெளியான செய்தியில் எவ்வித உண்மையுமில்லையெனவும் அது வதந்தியெனவும் தெரிவித்து அரசாங்க தகவல் திணைக்களம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது