Comments System

header ads

மஹிந்தவை பிரதமராக ஒப்புக்கொண்டார் சபாநாயகர்


மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கு பாராளுமன்றில் பிரதமர் ஆசனத்தை ஒதுக்கித்த தருவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜெயா சூரிய ஆகியோர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் தினம் ஒன்றில் கூடப்போகும் பாராளுமன்றில் பிரதமர் ஆசனத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்காரும் ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.

அதேவேளை ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமரானால் ஜனாதிபதி மைத்ரி ஒரு மணி நேரத்துல் தாம் பதவி விலகி விடுவதாக கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .


Post a Comment

0 Comments