Comments System

header ads

புதிய அமைச்சரவை நியமனம் ; மஹிந்த அதிரடி


11 பேர் கொண்ட  புதிய  அமைச்சரவை சற்று முன் ஜனாதிபதி செயலகத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷே முன்னிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளது. 


  1. பிரதமர் மற்றும் நிதி, புத்த சாசன, உள்நாட்டு விவகார அமைச்சராக மஹிந்த ராஜபக்ஷே அவர்களும் 
  2. உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சராக விஜயதாச ராஜபக்ஷே அவர்களும்,
  3. மாகாண சபைகள், உள்ளுராட்சி, மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பைசர் முஸ்தபா அவர்களும், 
  4. கப்பல் துறைமுகங்கள் அமைச்சராக மஹிந்த சமரசிங்க 
  5. மலையக அபிவிருத்தி, சமுதாய அபிவிருத்தி அமைச்சராக ஆறுமுகம் தொண்டமான் அவர்களும்,
  6. விவசாய அமைச்சராக மஹிந்த அமரசிங்க 
  7. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக நிமல் சிறிபால சில்வா அவர்களும்,
  8. வெளிவிவகார அமைச்சராக கலாநிதி சரத் அமுனுகம 
  9. புனர்வாழ்வு, இந்து சமய விவகார அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா அவர்களும்,
  10. மின் சக்தி மற்றும் மீள் சக்தி அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய 
  11. கிராமிய பொருளாதாரம், மீன்பிடி அமைச்சராக விஜித விஜயமுனி சொயிஸா அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் 

Post a Comment

0 Comments