Comments System

header ads

தேசிய அரசாங்கம் கலைந்தது ; மஹிந்த பிரதமராகுவாரா ???


தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதற்கான அறிவிப்பினை சபாநாயகர் கருஜயசூரியவிடம் கட்சி எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசில் இருந்தும் விலகும் பட்சத்தில் பாராளுமன்ற அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்கும் வாய்ப்பு ஸ்ரீலங்கா பொதுப் பெரமுன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்ந்த அணிக்கு இருப்பதாக பெரிதும் அரசியல் அவதானிகளால் நம்பப்படுகிறது. 

Post a Comment

0 Comments