ஒலுவில் மதீனா வித்தியாலயத்தில் சிறுவர் தின சிறப்பு நிகழ்வுகள் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, October 4, 2018

ஒலுவில் மதீனா வித்தியாலயத்தில் சிறுவர் தின சிறப்பு நிகழ்வுகள்

அல் மதீனா வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வுகள் இன்று பி.ப 4 .30 மணிக்கு அதிபர் KL அமீர் தலைமையில் பாடசாலை முன்றலில் இடம்பெற்றது. 

2010 ம் ஆண்டு அரசின் 1000 ம் பாடசாலை திட்டத்தின் கீழ் உருவாக்கம் பெற்ற ஊட்டற்ற பாடசாலையான இப்பாடசாலை பல்வேறு தேசிய மட்ட சாதனைகளையும் புரிந்துள்ளது. 

அந்த வகையில் இப்பிரதேசத்தில் எழுச்சி பெற்று வரும் இப்பாடசாலை இன்னும் வளர வேண்டும் என்றும், இதன் வளங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் நாமும் வாழ்த்துகின்றோம். 

இன்றைய இந்நிகழ்வுகளில் அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் கௌரவ அமானுல்லா, கௌரவ உறுப்பினர்களான MS அமீன் மற்றும் ஹம்ஸா ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் அவர்களின் பிரத்தியோக செயலாளர் அன்வர் நௌஷாத் ஆகியோருடன் பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages