Comments System

header ads

ஆட்சி மாற்றம் நீடிக்குமா ? மு.கா வின் நிலைப்பாடு (வீடியோ இணைப்பு )

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவரும் நீர் வழங்கல், வடிகாலமைப்பு, மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் தனது இந்திய விஜயத்தில் இருந்து உடனடியாக தற்போது நாடு திரும்புகிறார். 

அத்துடன் "தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர வேண்டுமா இல்லையா என்பது குறித்த பலமான ஆட்சிக்கான  பங்களிப்பு எங்களிடமும் உள்ளது. இது தொடர்பில் எமது கட்சியின் உயர்பீட உறுப்பினர்களிடமும், பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் பேசிய பின்னரே தீர்மானம் ஒன்று மேற்கொள்ள முடியும்" எனவும் குறிப்பிட்டுள்ளார் 

Post a Comment

0 Comments