Comments System

header ads

"நாட்டுக்கு நானே பிரதமர் " - ரணில் உறுதி



மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டாலும் அது செல்லுபடியாதாகாது நானே பிரதமர் என ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

சற்றுமுன் பிரதமராக மஹிந்த ராஜபக்சே பதவிப் பிரமாணம் செய்து கொண்டதை அடுத்தே பிரதமர் ரணில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதேவேளை, நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது ட்வீட் பக்கத்தில் மஹிந்தவின் இந்நியமனம் சட்டத்திற்கு முரணானது, அரசியலமைப்பில் இவ்வாறு இடம்பெற எவ்வித ஏற்பாடுகளும் இல்லை என தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments