Comments System

header ads

பணவீக்கம் குறைவடைந்து ; மத்தியவங்கி



இலங்கையின் பணவீக்கம் கடந்த மாதம் குறைவடைந்துள்ளதாக மத்தியவங்கி அறிவித்துள்ளது.
பணவீக்கமானது 0.9 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 125.4 வீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்க நிலைமை, கடந்த மாதம் 124.4 வீதமாகக் குறைவடைந்துள்ளதாக மத்தியவங்கியின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்படுள்ளது

Post a Comment

0 Comments