Comments System

header ads

ஒலுவில் அல் மதீனா வித்தியாலயம் மீண்டும் சாதனையை நிரூபித்தது..!!!



ஒலுவில் அல் மதீனா வித்தியாலயம் மீண்டும் சாதனையை நிரூபித்தது.
கடந்த இரண்டு தினங்களாக வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான சிறுவர் விளையாட்டு நிகழ்வுகளில் இரு பிரிவுகளில் பங்கு பற்றி அகில இலங்கை ரீதியிலான போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. 
விசேடமாக நான்காம் தரம் ஆண் பெண் கலப்பு பிரிவில் முதல் பாடசாலையாக தங்கத்தை வென்றுள்ளதுடன், மூன்றாம் தர மாணவர்கள் வெண்கலத்தை வென்று சாதனை படைத்துள்ளனர்.


Post a Comment

0 Comments