Header Ads

Breaking News

சற்று நேரத்தில் அமைச்சரவை நியமனம் !!!


பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்துகொண்டதை அடுத்து அரசின் அமைச்சரவை மாற்றம் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளதுடன் அமைச்சர்கள் சிலர் தற்போது பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. 

பாதுகாப்பு, நிதி, நீதி, சுகாதாரம், கல்வி, பொதுநிர்வாகம், சட்ட ஒழுங்கு, வெளிநாட்டு விவகாரம், மற்றும் சில முக்கிய அமைச்சுக்களுக்கான அமைச்சர்கள் தற்போது நியமிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

No comments