Comments System

header ads

முஸ்லீம் காங்கிரசின் செயற்குழுக் கூட்டம் நாளை

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டம் நாளை ஞாயிற்றுக் கிழமை ஒலுவில் க்ரீன் வில்லா வில் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் .இடம்பெறவுள்ளது. 

நான்கு அமர்வுகளாக இடம்பெறவுள்ள இந்நிகழ்வுகளில் 1ம் அமர்வு பொத்துவில், அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கான நிகழ்வுகள் 9.30 மணிக்கும் , 2ம் அமர்வில் அட்டாளைச்சேனை மற்றும் நிந்தவூர் பிரதேச சபைகளுக்கான அமர்வு 10.30 மணிக்கும் இடம்பெறும். 

3ம் அமர்வு சம்மாந்துறை தொகுதிக்காக  பி.ப 3.00 மணிக்கும்,  கல்முனை தொகுதிக்கான 4ம்  அமர்வு பி.ப. 4.00 மணிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. 


Post a Comment

0 Comments