பிரதி பொலிஸ்மா அதிபர் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் பிரசன்னம்!!! - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, September 27, 2018

பிரதி பொலிஸ்மா அதிபர் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் பிரசன்னம்!!!


பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் சற்று முன்னர் பிரசன்னமாகியுள்ளார்.
ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்புச் செயலாளர் கோத்­தபாய ராஜ­பக்ஷ ஆகி­யோரைக் கொலை செய்ய சதி செய்யும்  விதமாக பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தொலை­பே­சியில் கலந்­து­ரை­யா­டி­ய­தாகக் கூறப்­படும் விடயம் தொடர்பில் குரல் பதிவு செய்வதற்காகவே திணைக்களத்தில் பிரசன்னமாகியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages