நஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு


கோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

இரசாயண உணவுகளை உட்கொண்டு வளரும் ப்ரைய்லர் கோழிகளை சாப்பிட்ட பின்பு, ஏப்பம்விடும்போது வரும் வாசனையால் சலிப்படையும் உங்களுக்கு மாற்றீடாக முற்றிலும் இரசாயண உணவுகளைத் தவிர்த்து இயற்கை உணவுகளை உட்கொண்டு வளரும் ஐ.எம்.எஸ் ஓர்கானிக் கோழி இறைச்சியினை நீங்கள் இப்போது சந்தைகளில் பெற்றுக் கொள்ளலாம். 

கோழி வளர்ப்பில் எட்டு வருட கால அனுபவம் கொண்ட இமைஸ் பாம் உரிமையாளர் ஏ.ஏ.இம்தியாஸ் (பீ.எஸ்.சி) அவர்களினால் “ஐ.எம்.எஸ் ஓர்கானிக் சிக்கன்” எனும் புதிய பிரான்ட்டை சென்ற வருடம் (2017) அறிமுகம் செய்துவைத்துள்ளார். 

இலங்கையின் கோழி இறைச்சிச் சந்தையில் முதன் முறையாக ஓர்கானிக் முறையில் கோழி இறைச்சியினை அறிமுகம் செய்து வைத்துள்ள ஐ.எம்.எஸ். ஓர்கானிக் சிக்கனானது, சீறிசேர்ட் (SriCert) நிறுவனத்தின்  கண்காணிப்பின் கீழுள்ளதுடன், எஸ்.எல்.எஸ் 1324 அங்கீகாரமும் பெற்றுள்ளது. 

அன்டிபயட்டிக் மருந்துகளோ, வளர்ச்சி ஊக்கிகளோ, இரசாயண உணவுகளோ வழங்காது வளர்க்கப்படும் இக்கோழியானது ப்ரைலர் போன்று அடைத்து வளர்க்காது இயற்கை வெளியில் திறந்து விடப்பட்டு இயற்கை உணவுகளை உற்கொண்டு வளர்வதுடன், சுத்தமான காற்றையும் சுவாசிக்கின்றது. சூரிய ஒளியில் தனது இறக்கை விரித்து இதமாக உறங்கும் இக்கோழிகள், மணல் குளியல்களையும் குளித்து மகிழ்ச்சியாக இருக்கிறது. தயிர், பூண்டு, பச்சை இலைகள், இஞ்சி, மீன் எண்ணெய், வெங்காயம், இளநீர், சோளம், பச்சைப் பயறு மற்றும் இயற்கை உணவுக் கலவைகளை உட்கொண்டு இக்கோழி வளர்க்கப்படுகிறது. 

இக்கோழி இறைச்சியை உட்கொள்ளும் எமக்கு உயர் புரோட்டீன், விட்டமின்கள், கனியுப்புக்கள், ஒமேகா 3 எனும் நல்ல கொழுப்பமிலத்தினையும் பெறமுடிவதுடன், வயோதிப வயதில் ஒஸ்டியோபெரோஸிஸ், ஆத்ரைட்டீஸ் ஏற்படுவதையும், இளமையில் இரத்த அழுத்தம் ஏற்படுவதையும் கட்டுப்படுத்தலாம். இருதய நோய் மற்றும் கொலஸ்ரோல் ஏற்படும் ஆபத்தை குறைக்க முடிவதுடன் தசை வளர்ச்சிக்கு இது உதவுகிறது.

ஐ.எம்.எஸ். ஓர்கானிக் சிக்கனினை மொத்தமாகவும், சில்லறையாகவும் சந்தையில் இப்போது பெற்றுக் கொள்ளலாம் எனும் மகிழ்ச்சியான செய்தியை இமைஸ் பாம் தெரிவித்துக் கொள்கிறது. தொடர்புகளுக்கு – 0778435817, 0773268610

Post a Comment

0 Comments