Breaking News

திருக்கோணமலையில் நிலநடுக்கம்


திருக்கோணமலை பகுதியில் இன்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை அப்பகுதியல்  3.5 ரிக்டர்  சிறிய அளவிளான நில நடுக்கம் உனறப்பட்டதாக பூகோளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லையென புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments