Comments System

header ads

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீரின் தலைவர் அஷ்ரஃப் நினைவு தின நிகழ்வு



பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீரின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக் கிழமை (16.09.2018) ஜும்மா பெரிய பள்ளி வாயல் கலாச்சார மண்டபத்தில்பி.ப. 3.30 மணி தொடக்கம்  பெருந்தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த நிகழ்வுகள் இடம்பெற்றன. 

அட்டாளைச்சேனை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மத்திய குழு ஏற்பாட்டில்  பிரதி தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன. 

 காங்கிரசின் அபிமானிகள் மற்றும் போராளிகள் என பலரும் கலந்து  கொண்டனர்.

Post a Comment

0 Comments