Comments System

header ads

இந்தனோசியாவில் நிலநடுக்கம் ; சுனாமி - நீடிக்குமா ?

இன்று மாலை மத்திய பகுதியில் 7.5 ரிச்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட  இந்நிலையில், தற்போது சுனாமி தாக்கியுள்ளது.
சுனாமி தாக்கியதில் கடலோர பகுதிகளில் இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், ஒருவர் பலியாகிவுள்ளதாகவும் பத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
கடந்த 2004 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட 9.1 ரிக்டர்  அளவிலான நிலநடுக்கத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் பொது மக்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments