Comments System

header ads

றையான் சர்வதேச பாடசாலையின் சர்வதேச சிறுவர் தினம்


றையான் சர்வதேசிய பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வுகள் அதன் அதிபர் சதாத் மௌலவியின் தலைமையில் இன்று 2018.10.01 அக்கரைப்பற்று பட்டினப் பள்ளிவாயல் முன்றலில் இருந்து ஆரம்பமானது. 

மாணவர்களின் பெற்றோர்களும் சகோதரர்களும் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். 

Post a Comment

0 Comments