கொழும்பில் இன்று காலை திடீரென தாழிறங்கிய முக்கியப் பகுதி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

STAY WITH US

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, September 24, 2018

கொழும்பில் இன்று காலை திடீரென தாழிறங்கிய முக்கியப் பகுதி

இன்று அதிகாலை, கொழும்பில் பாராளுமன்றத்துக்கு செல்லும் பாதையில் நிலம் தாழிறக்கியமையால் பாரிய குழியொன்று ஏற்பட்டுள்ளது.


டென்சில் கொப்பேகடுவ மாவத்தையின் நடைபாதையிலேயே மேற்படி  பாரிய குழியொன்று ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக மின்சார கம்பங்கள் மற்றும் சில மரங்கள் பல அடிகள் கீழே சென்றுள்ளன. இதன் காரணமாக அப்பாதையினூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும், சேதமடைந்த மின்சார கம்பங்களை மாற்றும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here