Comments System

header ads

சமகால முஸ்லீம்களின் பிரச்சனைகள் - கல்முனையில் பத்திரியையாளர் சந்திப்பு


ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் பிரதி தலைவரும் அமைச்சருமான எச்.எம்.எம்.  ஹரீஸ் அவர்களின் ஏற்பாட்டில் மு ஸ்லீம் சமூகம் சமகாலத்தில் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று கல்முனை பரடைஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.


இன்றைய காலப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பிலான போராட்டங்கள் மழுங்கடிக்கப்படுகின்றமை சம்பந்தமாகவும், கடந்த  அரசின்  நிலைப்பாடுகள்  தொடர்பிலான விமர்சனங்களும், முஸ்லீம்களின்  இன்றைய  நிகழ்கால  நிதர்சனங்கள்  தொடர்பிலாகவும் கலந்துரையாடப்பட்டப்படுகிறது.
இந்நிகழ்வில் கௌரவ. எச்.எம்.எம்.ஹாரிஸ் எம்.பி,  கல்முனை மாநகர முதல்வர் ஏ.பீ. றக்கீப் (சட்டத்தரணி) பிரதேச முக்கியஸ்தர்கள் என  பலரும் கலந்துகொண்டனர்.


Post a Comment

0 Comments