உலக தரப்படுத்தலில் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு கிடைத்த மகுடம்: தரப்படுத்தல் விபரம் உள்ளே..! - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, September 28, 2018

உலக தரப்படுத்தலில் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு கிடைத்த மகுடம்: தரப்படுத்தல் விபரம் உள்ளே..!2019ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த பல்கலைக்கழக தரப்படுத்தலில் கொழும்பு பல்கலைக்கழகமும் இடம்பிடித்துள்ளது.
புதிய தரப்படுத்தலுக்கு அமைய கொழும்பு பல்கலைக்கழகம் 1001வது இடத்தை பிடித்துள்ளது.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்துள்ளன.
ஈராக்கின் பெக்டெட் பல்கலைக்கழகம் உலகில் முதல் முறையாக சிறந்த 1250 பல்கலைக்கழகங்களுக்குள் தெரிவாகியுள்ளது.
Times Higher Education World University Rankings என்ற இணையத்தளத்தின் தரப்படுத்தலுக்கு அமைய இந்த புள்ளிவிபரங்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages