SMA . கபூர் தான் முஸ்லீம் காங்கிரசின் ஸ்தாபக செயலாளர் ; ஆதாரம் வெளியானது - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, September 22, 2018

SMA . கபூர் தான் முஸ்லீம் காங்கிரசின் ஸ்தாபக செயலாளர் ; ஆதாரம் வெளியானது



ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் அங்குரார்ப்பனக் கூட்டத்தில் (1980-09-21ம் திகதி )இரண்டு பிரதான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

01. முஸ்லிம்களுக்கென ஓர் அரசியல் கட்சி வேண்டும் என்றும் அதன் பெயர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  என்பதுவும்,
02.அல்குர்ஆன் ஆணைகளை ஆதாரமாக வைத்து அண்ணல் நபி Cஸல்) அவர்களின் வழிகாட்டலுக்கு முரண்படாத வகையில் நமது இலட்சியப் பாதையை முன்னெடுத்துச் செல்லல். என்பதுவுமே அவைகளாகும்.

அப்போது தெரிவு செய்யப்பட்ட நிருவாகக் குழுவுடன், கூட்டத் தீர்மானத்தின் பின்னர் தலைவர் அஷ்ரப் அவர்களும் பொதுச் செயலாளர் SMA  கபூர் அவர்களும் கூட்டறிக்கையின் பிரதியின் மீதும் ஒப்பமிட்டுள்ளார்கள். 

இதன்பிரகாரம் SMA  கபூர் அவர்கள் கட்சியின் ஸ்தாபக பொதுச் செயலாளராக ஏற்றுக்கொள்ளப்படுகிறார். அதேவேளை இணைச்செயலாளர்களாக  மஹ்ரூப் கறீம், SLM . ஹாலித் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். 

மூன்று செயலாளர்கள் உள்ளபோதும் இதில் ஒருவருக்கே கட்சியின் ஆவணங்கள் கையாளும் பொறுப்பும் முன்னுரிமையும் வழங்கப்பட்டுள்ளமை அவரது இடத்தை தெளிவு படுத்துவதாகும்.

அதேவேளை வரலாற்றை புரிந்து கொள்ளாமல் தவறாக சித்தரிப்போருக்கும் இவ்வாவணம் மிக முக்கியமான பதிலாகும். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages