Comments System

header ads

Political Veteran SMA Gaffoor travel to Chankai for a conference


Senior Lawyer SMA Gaffoor travel to Chankai for participate in a Political parties conference in this week.

Communist Party of China, celebrates it's 40th anniversary in present and they called South Asian vetarans in politics for a conference in there celebration ceremony with China Government's sponserships.

The conference invities call for some discussions in current politics and enomical affairs of the Globe. Senior Muslim politician SMA. Gaffoor is most suitable selection from the east community to share and present the update politics. He was a founder Secretary General of Sri Lanka Muslim Congress and take a strong part in present as Director for External Affairs of that party.









அரசியல் கட்சிகளுக்கான மகாநாட்டில் கலந்துகொள்வதற்காக சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் சீனா நாட்டிற்கு பயணம்.

தென் ஆசிய நாடுகளிலுள்ள அரசியல் கட்சிகளுக்கான மகாநாட்டில் கலந்து கொள்வதற்கு சீனா அரசாங்கத்தின் அனுசரணையூடன்  அந் நாட்டு கம்னிய+ஸ் கட்சியினுடைய 40வது ஆண்டு நிறைவூ விழாவில் பங்குபற்றுவதற்கு இந்தியா, பாகிஸ்தான், நேபால், மாலைதீவூ, ஸ்ரீலங்கா போன்ற பல நாடுகள் உட்பட அந்நாட்டு அரசியல் கட்சிகளின் முக்கிய மூத்த உறுப்பினர்கள் சிலர் விசேடமாக அழைக்கப்பட்டுள்ளார்கள்

இம் மகாநாட்டில் இன்றைய அரசியல் பொருளாதார சமூக அபிவிருத்தி சம்பந்தமான கருத்தரங்குகளும் கலந்துரையாடல்களும் இடம்பெற இருக்கின்றன. 

இவ்விசேட மகாநாட்டில் இலங்கையிலிருந்து முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான கௌரவ ஹக்கீம் அவர்களின் சிபார்சில் இக் கட்சியின் முன்னாள் மூத்த பொதுச் செயலாளரும், உயர்பீட, அரசியல் விவகார பணிப்பாளருமான சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் அவர்களுடன் மு.கா வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதித் தலைவருமான எம்.எஸ்.எம்.அஸ்லம் அவர்களும் இக் கட்சியின் விசேட பிரதிநிதிகளாக கலந்துகொள்வதற்காக சீனா நாட்டுக்கு பயணமாகின்றார்கள். 

Post a Comment

0 Comments