Comments System

header ads

தேசிய சிறுவர் மெய் வல்லுநர் நிகழ்வுகள்


கண்டி போகம்பர மைதானத்தில் இன்று தேசிய சிறுவர் மெய்வல்லுனர் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன . 


இந்நிகழ்வுகளை ஆரம்பிக்கும் நிகழ்வுகழ்வுகளில் மத்தியமாகாண கல்விப்பணிப்பாளர் திரு.ஏக்கநாயக்க மற்றும் கல்வி அமைச்சின் விஷேட ஆலோசகர் அத்துடன் நெஸ்லே நிறுவன உயரதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். 


2000 ற்கும் மேட்பட்ட போட்டியாளர்களைக் கொண்ட இந்நிகழ்வுகளில் மாணவர்கள் மிக ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றமை சிறப்பம்சமாகும் 

Post a Comment

0 Comments