Breaking News

டெங்கு பரவும் அபாயம் - பகிருங்கள்

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 


ஒப்பீட்டளவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு நோய் பரவுவது குறைந்திருப்பதாக சமூக மருத்துவ நிபுணர் பிரசீலா சமரவீர அத தெரணவிடம் கூறினார். 

டெங்கு நோய் தொடர்பில் மக்கள் செலுத்திய அவதானம் காரணமாக டெங்கு பரவுவது நூற்றுக்கு 40 வீதமளவு குறைந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

No comments