பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : குறிக்கப்பட்டது திகதி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, March 22, 2018

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : குறிக்கப்பட்டது திகதி

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கூட்டு எதிர்க்கட்சியினால் சபாநாயகர் கருஜயசூரியவிடம் பாராளுமன்றில் நேற்று கையளிக்கப்பட்டது. 
குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை மீது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடந்த கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages