Header Ads

Breaking News

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்



இலங்கையில் கிழக்கு மாகாணம் உட்பட முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் facebook, whatsapp போன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் தொடர்பாடல்கள் முடக்கப்பட்டுள்ளன. 

முஸ்லிம் இன மக்கள் மீதும், அவர்களின் சொத்துக்கள், உடைமைகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில் மக்களுக்கிடையிலான தொடர்புகள் இடைநிறுத்தப்படுகின்ற போது உண்மையாகவே பாதிக்கப்படும் மக்களின் உணர்வலைகள் தடம் புரள வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

அதேவேளை ஒரு சமூகத்தினருக்கான பிரதேசங்களில் இவ்வாறான நிலை ஏற்படுவது ஏற்றுக்கொள்ள வியலா நுட்பமாக கொள்ளப்படவேண்டியுள்ளது.  

No comments