Comments System

header ads

நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு நாம் எப்போதும் ஆதரவு



ஒருபோது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார். 

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டாலும் அது முழுமையாக நீக்கப்படக் கூடாது என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

Post a Comment

0 Comments