Breaking News

உதயங்கவை இலங்கைக்கு அழைத்து வர இராஜதந்திர நடவடிக்கை

டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுயங்கவை இராஜதந்திர முறையில் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

No comments