பயங்கரவாத அமைப்புக்கள் முஸ்லிம்களை வழிகெடுத்துள்ளன ; பைசர் முஸ்தபா எம்.பி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, March 15, 2018

பயங்கரவாத அமைப்புக்கள் முஸ்லிம்களை வழிகெடுத்துள்ளன ; பைசர் முஸ்தபா எம்.பி




சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளை இல்லாமல் செய்ய வேண்டும் என அமைச்சர்கள் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். 

இன்று (15) மல்வத்து மஹநாயக தேரரை சந்திக்க சென்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஆரம்பகாலங்களில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்படாமல் இருந்ததால் நாட்டில் உள்ள மக்களுக்கு இடையில் ஒற்றுமை காணப்பட்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார். 

தீவிரவாத அமைப்புகள் உலகில் உள்ள முஸ்லிம்களின் மனதில் பயங்கரவாதத்தை விதைத்து முஸ்லிம்களின் மனதை சிதைக்க முயன்ற போதிலும், எமது நாட்டிற்குள் அவ்வாறன செயற்பாடுகளை மேற்கொள்ள இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்கள் ஒருபோதும் வழிவிடப்போவதில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages