Breaking News

மாயக்கல்லி மலைச் சிலைக்கு என்ன நடந்தது ?

மாயக்கல்லி மலையில் பலாத்தகாரமாக வைக்கப்பட்ட புத்தர் சிலை இன்று இயற்கையினால் சரிந்து விழுந்தது. அப்பிரதேசத்தில் நிலவிய கடும் மழை, காற்று காரணமாக வே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதேவேளை இச்சம்பவம் தொடர்பில் மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 


அத்துடன் இச்சம்பவம் தொடர்பில் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டு பொலிசாரின் பாதுகாப்பு அப்பிரதேசத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இப்பிரதேசத்தில் இச் சிலை வைக்கப்பட்டு பாரிய சர்ச்சைகள் நிலவியது. இதுதான் இன்று நடந்து கொண்டிருக்கும் வன்முறைகளுக்கு மூலகாரணம் என்றும் சொல்லலாம்.

No comments