Comments System

header ads

கல்முனை பிராந்திய சுகாதார அணி வெற்றி





வடக்கு கிழக்கு மாகாண RDHS அணிகளுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வு இன்று கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் இடம்பெற்றது .

இறுதி .போட்டியில் வடக்கின் சார்பில யாழ்ப்பானான  அணியும் கிழக்கின் சார்பில் கல்முனை  பிராந்திய  அணியும் கலந்து கொண்டன. இதில்  வெற்றி பெற்ற கல்முனை  அணிக்கும், இரண்டாம்  இடத்தை  பெற்ற  யாழ்ப்பாண  அணிக்கும்  ஏனைய  வீரர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.  

கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ ரோஹித போகொல்லாகம மற்றும் முன்னாள் மாகாண சுகாதார அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான  கௌரவ ஏ.எல்.எம். நசீர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

Post a Comment

0 Comments