பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் குரே பதவி நீக்கம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, March 20, 2018

பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் குரே பதவி நீக்கம்


தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டுள்ளதாக ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.
என்னை அப் பதவியில் இருந்து நீக்கியமை குறித்தும் தனது வயதெல்லையே பதவி நீக்கத்திற்கு காரணம் என தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஆரியதாஸ குரே ஒப்பந்த அடிப்படையிலேயே கடமைபுரிவதுடன் இவரது பதவிக்காலம் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30 திகதியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages