Breaking News

ALM நசீர் எம்.பி யின் சகோதரர் சற்றுமுன் காலமானார்


ALM நசீர்  எம்.பி யின் சகோதரர் காலமானார்

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ALM நசீர் அவர்களின் மூத்த சகோதரர் ALM நளீம் (50) அவர்கள் சற்றுமுன் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா  இலைஹி ராஜியூன். ஜனாஸா நல்லடக்கம் இன்று  பி.ப 6.30 மணியளவில் அட்டாளைச்சேனை கடற்கரை மையவாடியில் இடம்பெறும்.

டீ ன்ஸ் வீதி, அட்டாளைச்சேனை 7 ஐ சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான இவர் மக்களுடன் மிக இனிமையாகவும், எளிமையாகவும் பழகும் சுபாவம் கொண்டவர். இவரின் மறுமை வாழ்வின் வெற்றிக்காக நாமும் பிரார்த்திக்கின்றோம். 

No comments