பராக்கிரம சமுத்திரத்தின் 8 வான் கதவுகள் திறப்பு - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, March 12, 2018

பராக்கிரம சமுத்திரத்தின் 8 வான் கதவுகள் திறப்பு

பொலன்னறுவை, பராக்கிரம சமுத்திரத்தின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


இதனால் தாழ்நில பகுதிகளான தமன்கடுவ மற்றும் லங்கபுர ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுருத்தப்படுகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages