Comments System

header ads

இதுவரை இடம்பெற்ற அமைச்சு மாற்றங்கள்

புதிய அமைச்சரவை மாற்றம் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமானது. 


அதன்படி புதிய அமைச்சுப் பதவிகள் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதன்படி, 

ரணில் விக்ரமசிங்க - சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் 
லக்‌ஷசமன் கிரியெல்ல - அரச தொழில்முயற்சி அபிவிருத்தி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் 
சாகல ரத்னாயக்க - இளைஞர் விவகார அமைச்சர் 
ஹரின் பெர்ணாந்தோ - டிஷிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு

Post a Comment

0 Comments