Comments System

header ads

பாராளுமன்ற உறுப்பினர் நசீருக்கு கௌரவ சபாநாயகர் கரு ஜெயசூர்யா வாழ்த்து

மு.கா வின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் நஸீர் இன்று பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இன்று 05.02.2018 திங்கட்கிழமை சபாநாயகர் கௌரவ கரு ஜெயசூரியவை சந்தித்தார். 

நாளை பதவிப்பிரமாணம் மேட்கொள்ளவுள்ள நிலையில் பூர்வாங்க நடவடிக்கைகளை மேட்கொள்ள அழைக்கப்பட்ட போதே இச்சந்திப்பு நிகழ்ந்தது. 

அட்டாளைச்சேனையின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் நஸீர்  அ வர்களை வாழ்த்தியதுடன் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஆதரவு நல்குவதாகவும் தெரிவித்தார். 

இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் அவர்கள் கலந்து கொண்டதுடன் தனது வாழ்த்துக்களையும் ஆதரவினையும் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments