அம்பாறையில் பதற்றம் நஸீர் எம்.பி களத்தில் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, February 26, 2018

அம்பாறையில் பதற்றம் நஸீர் எம்.பி களத்தில்



பள்ளிவாசலுக்கு சேதம், வாகனங்களுக்கு தீ வைப்பு, முஸ்லிம்கள் விரட்டியடிப்பு (படங்கள்)

அம்பாறையில் ஏற்பட்ட பதற்றநிலையை அடுத்து, அப்பகுதியிலுள்ள பள்ளிவாசல் சிங்களக் காடையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

நமது இணையத்திற்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பள்ளிவாசல் தேசம் அடைந்துள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.



இதுகுறித்து அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நசீர் நமது இணையத்திற்கு கூறுகையில்,

பிரதேசத்தில் பதற்றம் தொடருகிறது. பள்ளிவாசலில் இருந்த முஸ்லிம்கள் சிலர் விரட்டப்பட்டுள்ளார்கள். அங்கு பொலிஸார் விரைந்துள்ளனர். முஸ்லிம்களுக்குரிய வாகனங்கள் சில தீயிடப்பட்டுள்ளன.

இப்போது  இன்றைய அசம்பாவிதம் தொடர்பிலான மாவட்ட செயலாளர் மற்றும் போலீசாருடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ள உள்ளதாகவும், மு.கா வின் தலைமையினூடாக தாம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களை இவ்விவகாரம் தொடர்பில் தொடர்பு கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார் 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages